சனி, 11 அக்டோபர், 2008

நிலவுக்கு கடிதம்



ஜூலை மாத நிலவுக்கு தெரியவில்லை

நான் பரம ஏழை என்று...

நாளை வரைக்கும் பொறுக்க முடியவில்லை

நான் ஒரு கோழையன்று...


என்னை உனக்காய் தந்து வாழ்வதால்


ஒன்றும் இல்லை எனக்கு இன்று...


உன்னை நினைத்தே உருகி சாவதால்


எண்ணவில்லை வேறு ஒன்று...


கருத்துகள் இல்லை: